Wednesday 8 June 2011

நவக்கிரக சுலோகங்கள்..

சூரியன்..

ஜபா குஸும ஸங்காசம்
காச்ய பேயம் மஹாத்யுதிம்|
தமோரிம் ஸர்வ பாபக்நம்
ப்ரணதோஸ்மிதிவாகரம்||

சந்திரன்..

ததிசங்க துஷாராபம்
க்ஷிரோ தார்ணவ ஸம்பவம்|
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் மகுட பூஷணம்||

செவ்வாய்..

தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத்காந்தி ஸமப்ரபம்|
குமாரம் சக்திஹஸ்தம்ச
மங்களம் ப்ரணமாம்யஹம்||

புதன்..

ப்ரியங்கு கலிகாச்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்|
ஸெளம்யம் ஸெளம்ய குணோ
பேதம் தம்புதம் ப்ரணமாம்யஹம்||

குரு..

தேவா நாஞ்ச ரிஷீணாஞ்ச
குரூம் காஞ்சன ஸந்நிபம்|
பக்தி பூதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்||

சுக்ரன்..

ஹிமகுந்த ம்ரூணா லாபம்
தைத்யா நாம் பரமம்குரும்|
ஸர்வ சாருஞூதரப்ரவக்தாரம்
பார்க்கவம் ப்ரணமாம்யஹம்||

சனி..

நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம யமாக்ரஜம்
சாயா மார் தாண்டஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்||

ராகு..

அர்த்தகாயம் மஹாவீர்யம்
சந்திராதித்ய விமர்தனம்|
ஸிம்ஹிகா கர்பஸம்பூதம்
தம்ராஹும்ப்ரணமாம்யஹம்||

கேது..

பலாஷ புஷ்ப ஸங்காஷம்
தாரகா க்ரஹ மஸ்தகம்|
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்||


Post a Comment

5 comments:

Unknown said...

மிக்க நன்றி

jagadeesh said...

thanks

RAVINDRAN said...

நன்றி

pugazz said...

வணக்கம், நவக்ரக ஸ்லோஹங்களில் ஜென்ம நட்சத்திரத்திற்க்கென்று ஏதேனும் குறிப்பிட்ட க்ரஹ ஸ்லோஹம் (உதாரணமாக.. ரேவதி நட்சத்திரத்திற்க்கு குரு ஸ்லோஹம் என்று) ஏதேனும் உண்டா? எனது நட்சத்திரம் பூராடம்.... இதற்க்கு எந்த ஸ்லோஹம் சொல்லலாம்?

தோழி said...

எனது பழைய பதிவொன்றில் நட்சத்திரங்களுக்கு உரிய காயத்திரி இருக்கிறது. தேடினால் கிடைக்கும். அதை பாராயணம் செய்யலாம்.

Post a Comment