தீபாவளிக்கு பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாக சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. அவையாவன..
எண்ணெய் - மகா லட்சுமி.
சியாக்காய் - சரஸ்வதி.
சந்தானம் - பூமாதேவி.
குங்குமம் - கௌரி.
மலர்களில் - ஜீவாத்மா.
தண்ணீர் - கங்கா தேவி.
இனிப்பு பலகாரம் - தன்வந்திரி.
தீபம் - பரமாத்மா.
புத்தாடை - மகாவிஷ்ணு.
புத்தாடை அணியும் போது...
"தீப தேவி மகா சக்தீ சுபம் பவது மே சதா
ஓம்நமோ நாராயணாய வாசுதேவாய ஓம் நமசிவாய||"
என்ற சுலோகத்தை மூன்று முறை சொல்லி மகா விஷ்ணுவை வணங்கி புத்தாடை அணிய வேண்டும்..
தீபம்ஏற்றும்போது...
"ஸுவர்ண வ்ருத்திம் குருமே
க்ருஹேஸ்வரீ
ஸுதான்ய வ்ருத்திம் குருமே
க்ருஹேஸ்வரீ
கல்யாண வ்ருத்திம் குருமே
க்ருஹேஸ்வரீ"
என்ற சுலோகத்தை மூன்று முறை சொல்லி பக்தியுடன் வழிபட வேண்டும்..
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
Post a Comment
7 comments:
இனிய தீபத் திரு நாள் நல் வாழ்த்துக்கள் அன்புடன் சந்துரு.
நன்றி....தீபாவளி நல் வாழ்த்துக்கள்
தோழிக்கும், தோழியின் குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...
ஒளிவிடும் தீபமாய் வாழ்கையை பிரகாசிக்க செய்யட்டும் இறைவன் அனைவரின் வாழ்கையையும்...
தங்களின் குறிப்புகளுக்கு மிக்க நன்றி...
Thanks, wishing you and your family the same. Thanks for the slokas to follow on this auspicious day.
அருமையா சொல்லி இருக்கீங்க தர்ஷினி , அருளை உணர முடிகிறது ,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் வலைப்பதிவு படிக்கும் அத்தனை
பேருக்கும் சுப்பு ரத்தினத்தின் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.
சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com
இந்த கால கட்டத்தில் இனிப்பு பலகாரங்கள் பலருக்கு எமனாக இருக்கின்றன; தன்வந்திரியே நேரில் வந்தாலும் காப்பாற்ற முடியாது போலும்...
தீபாவளி வாழ்த்துகள்!
Post a Comment