வனதுர்கா..
ஓம் உத்திஷ்ட புருஷ்யைச வித்மஹே
மகாசக்த்யைச தீமஹி
தந்நோ வனதுர்கா: ப்ரசோதயாத்||
ஆஸுரி துர்கா..
ஓம் மகா காம்பீர்யைச வித்மஹே
சத்ரு பக்ஷிண்யைச தீமஹி
தந்நோ ஆஸுரிதுர்கா: ப்ரசோதயாத்||
திருஷ்டி துர்கா..
ஓம் ஹ்ரீம் தும் திருஷ்டிநாசின்யைச வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் துஷ்ட நாஷின்யைச தீமஹி
தந்நோ திருஷ்டிதுர்கா: ப்ரசோதயாத்||
ஜாதவேதோ துர்கா..
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
வந்நி ரூபாயைச தீமஹி
தந்நோ ஜாதவேதோ: ப்ரசோதயாத்||
ஜய துர்கா..
ஓம் ஹ்ரீம் லவநாராயைச வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் பயநாசின்யைச தீமஹி
தந்நோ ஜயதுர்கா: ப்ரசோதயாத்||
சந்தான துர்கா..
ஓம் காத்யாயண்யைச வித்மஹே
கர்பரக்ஷிண்யைச தீமஹி
தந்நோ சந்தானதுர்கா: ப்ரசோதயாத்||
சபரி துர்கா..
ஓம் காத்யாயண்யைச வித்மஹே
கால ராத்ர்யைச தீமஹி
தந்நோ சபரி துர்கா ப்ரசோதயாத்||
சாந்தி துர்கா..
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
ஜயவரதாயைச தீமஹி
தந்நோ சாந்திதுர்கா: ப்ரசோதயாத்||
சூலினி துர்கா..
ஓம் ஹ்ரீம் தும் ஜ்வாலாமாலினி வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் மஹாசூலினிச தீமஹி
ஓம் ஹ்ரீம் தும் தந்நோ துர்கா: ப்ரசோதயாத்||
Post a Comment
7 comments:
Dear Friend,
you web site is arputham, keep it up,
are you know Cow matha mantheeram,
please upload the cow matha pic and slogams
kindly visit
http://rajesh-godofkings.blogspot.com
and file your comments
thank you
yours
Rajesh.
நவ துர்க்கை காயத்ரி ம்ந்திரப் பகிர்வுக்கு நன்றி.
தோழியே,
காயத்ரி மந்திரத்திற்கு நன்றி.
ஒரு சிறிய ஐயம் வனதுர்கை இரு முறை இடம் பெற்றுள்ளது.சரியா
Thanks paa..!!
Thanks paa..!!
@Ravindran - தட்டச்சுத்தவறை திருத்திவிட்டேன் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..
I saw a Nava durga (Panchaloka) idol : A lotus like with eight petals , each petal with image of durga and one main durga at the centre;the nine durgas are in different forms. Diameter of 15 CM. Nearly 600 years old; Now i understood the names of nine durgas.Thanks
Post a Comment