ப்ரதீச்ச சைனாம் பத்ரம்தே பாணிம்
க்ருஹ்ஷீவ பாணினா பதிவ்ரதா
மகா பாகா சாயா இவானுகதா ஷதா"
ராமர்-சீதை திருமணத்தின் பொது சொல்லப்பட்ட மந்திரம் இது. இந்த மந்திரத்தை சொல்லித்தான் ஜனகர் சீதையை ராமரிடம் ஒப்படைத்தாரென வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதோ என் மகள் சீதை... ஸ்ரீ ராம பிரானே.. நீ செல்லும் தர்ம வழியில் இவள் உன்னுடன் துணையாக வருவாள் கையை பற்றி பெற்றுக் கொள்வாயாக, மங்களமே சம்பவிக்கும், பதிவிரதையாக இருந்து உன் நிழல் போல என்றும் உன்னை பற்றி நிற்பாள், எப்போதும் பிரியாள்" என்பதே இதன் பொருள்.
வட இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் பெண்ணை கன்னிகாதானம் செய்யும் சடங்கின் போது இன்றும் இந்த மந்திரம் சொல்லப் படுகிறது...
Post a Comment
2 comments:
ஸ்ரீ ராமர் சீதை திருமணத்தின்போது சொல்லப்பட்ட மந்திரம் இன்றும் வடநாட்டில் சொல்லப்படுகிறதா?..
அற்புதமான தகவல்..
ஜெய் ஸ்ரீ ராம்.!
நல்ல பதிவு..
Post a Comment