Monday, 30 May 2011

நவ துர்கைகளுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள்..




வனதுர்கா..

ஓம் உத்திஷ்ட புருஷ்யைச வித்மஹே
மகாசக்த்யைச தீமஹி
தந்நோ வனதுர்கா: ப்ரசோதயாத்||

ஆஸுரி துர்கா..

ஓம் மகா காம்பீர்யைச வித்மஹே
சத்ரு பக்ஷிண்யைச தீமஹி
தந்நோ ஆஸுரிதுர்கா: ப்ரசோதயாத்||

திருஷ்டி துர்கா..

ஓம் ஹ்ரீம் தும் திருஷ்டிநாசின்யைச வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் துஷ்ட நாஷின்யைச தீமஹி
தந்நோ திருஷ்டிதுர்கா: ப்ரசோதயாத்||

ஜாதவேதோ துர்கா..

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
வந்நி ரூபாயைச தீமஹி
தந்நோ ஜாதவேதோ: ப்ரசோதயாத்||

ஜய துர்கா..

ஓம் ஹ்ரீம் லவநாராயைச வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் பயநாசின்யைச தீமஹி
தந்நோ ஜயதுர்கா: ப்ரசோதயாத்||

சந்தான துர்கா..

ஓம் காத்யாயண்யைச வித்மஹே
கர்பரக்ஷிண்யைச தீமஹி
தந்நோ சந்தானதுர்கா: ப்ரசோதயாத்||

சபரி துர்கா..

ஓம் காத்யாயண்யைச வித்மஹே
கால ராத்ர்யைச தீமஹி
தந்நோ சபரி துர்கா ப்ரசோதயாத்||

சாந்தி துர்கா..


ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
ஜயவரதாயைச தீமஹி
தந்நோ சாந்திதுர்கா: ப்ரசோதயாத்||

சூலினி துர்கா..

ஓம் ஹ்ரீம் தும் ஜ்வாலாமாலினி வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் மஹாசூலினிச தீமஹி
ஓம் ஹ்ரீம் தும் தந்நோ துர்கா: ப்ரசோதயாத்||


Thursday, 12 May 2011

சப்த சிரஞ்சீவிகளுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள்..

அஸ்வத்தாமர்..

ஓம் ஸ்திராயுஷ்மன்தாய வித்மஹே
துரோணபுத்ராய தீமஹி
தன்னோ அஸ்வத்தாம: ப்ரசோதயாத்||

மஹாபலி..

ஓம் மஹாபுருஷாய வித்மஹே
யஸோதநாய தீமஹி
தன்னோ மஹாபலி: ப்ரசோதயாத்||

வேத வியாசர்..

ஓம் சர்வ சாஸ்த்ராய வித்மஹே
முனிஸ்ரேஷ்டாய தீமஹி
தன்னோ வியாஸ: ப்ரசோதயாத்||

விபீஷணன்..

ஓம் ராம பக்தாய வித்மஹே
சர்வாஸ்ரயாய தீமஹி
தன்னோ விபீஷண: ப்ரசோதயாத்||

ஹனுமான்..

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன்: ப்ரசோதயாத்||

கிருபர்..

ஓம் தநுர்வித்யாய வித்மஹே
ராஜதர்மாய தீமஹி
தன்னோ கிருப்பாச்சார்ய: ப்ரசோதயாத்||

பரசுராமர்..

ஓம் சிவாநுக்ரஹாய வித்மஹே
சஷத்ரிய நிஷூதனாய தீமஹி
தந்நோ பரசுராம: ப்ரசோதயாத்||