Wednesday 29 June 2011

பரந்தாமனின் தலைவலியும், மருந்தாக பக்தரின் பாத தூசியும்...

அன்று வைகுண்ட ஏகாதசி நாளாகும். பகவான் கிருஷ்ணரைத் தரிசிக்க, துவாரகை வாசிகளும், மகான்களும், மகரிஷிகளும், பக்தர்களும் பெருமளவில் வந்திருந்தார்கள்.

இந்தக் கூட்டத்தைக் கண்ட நாரதர் "ஆகா... எல்லோருக்கும் எத்தகைய பக்தி! உபவாசமிருந்து பகவானைத் தரிசிக்க வந்திருக்கிறார்களே" என்று பெருமிதப்பட்டார். அங்கிருந்த ருக்மிணிகூட அசந்து போனாள். "இவர்களது பக்திக்கு ஈடேது இணையேது... நம்பமுடியவில்லையே" என்றாள்.

இதைக்கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணர், மனதிற்குள் சிரித்தார். பக்தியின் உண்மைத் தத்துவத்தை விளக்க வேண்டும் என்று நினைத்தார். பிறகு தனக்கு தாங்க முடியாத தலைவலி இருப்பதாக நடித்தார்! மஞ்சத்தில் படுத்து துடிதுடித்தார். பரந்தாமனுக்கே தலைவலியா என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

மருத்துவர் "தன்வந்திரி" வந்து மருந்து கொடுத்தார். நாரதர், ருக்மணி எல்லோரும் மனம் கலங்கி நின்றார்கள்! சிறிது நேரத்தின் பின்பும், பரந்தாமன் தலைவலியால் துடிதுடித்தார். வந்தவர்கள் எல்லோரும் கலங்கி நின்றனர். "கிருஷ்ணா! தன்வந்திரிக்கே உன் தலைவலிக்கு மருந்து தெரியவில்லை. நீர் படும் வெதனையை எங்களால் பார்த்துக் கொண்டு இருக்க மடியவில்லை. இதற்கான மருந்தை நீரே கூறும், எங்கிருந்தாலும் போய் கொண்டுவருகிறோம்" என்று கேட்டார் நாரதர்.

"இதற்கு மருந்து என் பக்தர்களிடம்தான் இருக்கிறது. கேட்டால் அவர்கள் தருவார்களோ என்றுதான் அஞ்சுகிறேன்" என்றார் கிருஷ்ணர். "இதென்ன கிருஷ்ணா! நாம் எல்லோருமே உமது பக்தர்கள்தானே, யாரிடம் இருக்கிறது என்று சொன்னால், உடனே தரக்காத்திருக்கிறோம்" என்று நாரதர் உற்சாகமாகப் பதிலளித்தார்.

"அப்படியா நாரதா! எனது பக்தரின் பாத தூசியை எனது சிரசில் தடவினால் இந்த தலைவலி நீங்கிவிடும். உங்களில் யார் தரப்போகிறீர்கள்?" என்று கேட்டார் கிருஷ்ணர். இதைக்கேட்டு, எல்லோரும் திடுக்கிட்டனர்! பரமபக்தரான நாரதரையே எல்லோரும் பார்த்தார்கள்.

நாரதர் வெகுண்டார். "எல்லோரும் என்னை ஏன் பார்க்கிறீர்கள், நான் பரந்தாமனின் பக்தன்தான், ஆனாலும் எனது பாத தூசியை பகவான் தலையில் போட்டு.., பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ள விரும்பவில்லை. அப்படிச் செய்தால் கொடிய நரகம்தான் எனக்குக் கிடைக்கும். ஏன் பரந்தாமனின் பத்தினி அதைச் செய்யலாமே.. என்றார்.

"நான் அந்தப் பாவத்தை ஒருபோதும் செய்யமாட்டேன்" என்றாள் ருக்மிணி. "பிரபு! வேறு மருந்தைச் சொல்லுங்களேன்" என்றார் நாரதர். "நாரதா! பிருந்தாவனம் சென்று கோபிகளைக் கேட்டுப்பாரும், யாராவது தரக்கூடும்" என்றார் கிருஷ்ணர்.

நாரதர் உடனே பிருந்தாவனம் சென்று, செய்தியை கோபிகளுக்குச் சொன்னார். சில கோபிகள் மயங்கி வீழ்ந்தனர். "அட பாவிகளா! இங்கு இருக்கும் வரை அவருக்கு எந்த வருத்தமும் வந்ததில்லையே. துவாரகையில் அவரைச் சரியாகக் கவனிக்க வில்லையா? என்று கேட்டு நாரதரைப் புடைந்து எடுத்தனர். "தங்கள் பாத தூசியை அவரின் தலையில் போட்டு, கொடிய நரகத்திற்குப் போக அங்கு யாரும் விரும்பவில்லை. ஆகவேதான் இங்கு வந்தேன்" என்று பயத்துடன் கூறினார் நாரதர்.

"எங்களில் உண்மையான பக்தை யார் என்று பார்க்க இப்பொழுது நேரமில்லை. எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, பகவானின் தலைவலி நீங்கினால் போதும்" என்று கூறியவாறு ஒருத்தி துணியை விரிக்க.., மற்றைய கோபியர் அதில் தங்கள் கால் தூசியைச் சேர்த்தனர். அதை ஒரு பொட்டலமாக முடிந்து கொடுத்து, "கதைத்து நேரத்தைப் போக்காமல், உடனடியாகச் சென்று அவரின் தலைவலியைக் குணப்படுத்துங்கள்" என்று நாரதரை அனுப்பி வைத்தார்கள் கோபிகள்.

"எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, பகவானின் தலைவலி நீங்கினால் போதும்" என்று கோபிகள் சொன்னது நாரதரின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. பயனை எண்ணாது, பகவானை எண்ணுவதே தூய பக்தி என்பதை புரிய வைக்க பகவான் நடத்திய நாடகம் என உணர்ந்தார் நாரதர்!.

கிருஷ்ணரிடம் சென்று அந்த முடிச்சிலிருந்த கோபியரின் பாத தூசியை தனது தலையிலே போட்டுக்கொண்ட நாரதர், தங்களுக்கு எக்கேடு வந்தாலும் பரவாயில்லை, பரந்தாமனுக்கு எக்கேடும் வரக்கூடாது என்று எண்ணும் கோபியரின் பக்தியே மேன்மையானது என்றார்.


Sunday 26 June 2011

ஸ்ரீ தக்ஷிணாமூர்தி அஷ்டகம்..


விஸ்வம் தர்பண த்ருஷ்யமான நகரீ துல்யம் நிஜாந்தர்கதம்
பஷ்யன்னாத்மனி மாயயா பஹிரிவோத்பூதம் யதா நித்ரயாக:
ய:ஸாக்ஷாத்குருதே ப்ரபோதசமையே ஸ்வாத்மான மேவாத்வயம்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

பீஜஸ்யாந்த ரிவாங்குரோ ஜகதிதம் பிராங் நிர்விகல்பம் புன:
மாயா கல்பித தேஷகாலகலனா வைசித்ர்ய சித்ரீக்ருதம்
மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹா யோகீவ யஸ்வேச்சயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

யஸ்யைவ ஸ்புரணம் சதாத்மக மசத் கல்பார்தகம் பாஸதே
சாக்ஷாத் தத்வமசீதி வேதவசஸா யோ போத யாத்யாஸ்ரிதான்
ய: சாக்ஷாத் கரணாத் பவேன்ன புனராவ்ருத்திர் பவாம்போனிதௌ
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

நானாச்சித்ர கடோதர ஸ்தித மஹா தீப பிரபா பாஸ்வரம்
ஞானம் யஸ்யது சக்ஷுராதி கரண த்வாரா பஹி:ஸ்பந்ததே
ஜானா மீதி தமேவ பாந்தம் அனுபாத் ஏதத்சமஸ்தம் ஜகத்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

தேஹம் பிராணமபீந்த்ரியாண்யபி சலாம் புத்திம் ச சூன்யம் விது:
ஸ்த்ரீபாலாந்த ஜடோபமா ஸ்த்வஹமிதி ப்ராந்தா ப்ருசம் வாதின:
மாயாசக்தி விலாச கல்பித மஹா வ்யாமோஹ சம்ஹாரிணே
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

ராஹு கிரஸ்த திவாகரேந்து சதுசோ மாயா சமாச் சாதநாத்
சன்மாத்ர: கரணோப சம்ஹரணதோ யோ பூத் ஸுஷுப்த: புமான்
ப்ராகச்வாப் சமிதி பிரபோத ஸமயே ய: ப்ரத்யபிக்ஞாயதே
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

பால்யாதிஷ்வபி ஜாக்ரதா திஷிததா சர்வாஸ்வ வச்தாத்வபி
வ்யாவ்ருத்தா ஸ்வனுவர்த்தமானமஹ மித்யந்த ஸ்புரந்தம் சதா
ஸ்வாத்மானம் பிரகடீகரோதி பஜதாம் யோ முத்ரயா பத்ரயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

விஸ்வம் பஸ்யதி கார்ய காரண தயா ஸ்வஸ்வாமி சம்பந்தத:
சிஷ்யாசார்யதயா ததைவ பித்ருபுத்ரா த்யாத்மனா பேதத:
ஸ்வப்னே ஜாக்ரதிவா ய ஏஷ புருஷோ மாயா பரிப்ராமித:
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

பூரம்பாம்ஸ்ய நாளோ நிலோம்பர மஹர் நாதோ ஹிமாம்சு புமான்
இத்யாபாதி சராச்சராத்மகமிதம் யச்யைவ மூர்த்யஷ்டகம்
நான்யத்கிஞ்சன வித்யதே விபுசதாம் யஸ்மாத் பரச்மாத்விபோ:
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

சர்வாத்மத்வமிதி ஸ்புடீக்ருதமிதம் யஸ்மாதமுஷ்மின் ஸ்தவே
தேனாஸ்ய ஸ்ரவணாத் ததர்த்த மனநாத்யானாச்ச சங்கீர்த்தநாத்
சர்வாத்மத்வமஹா விபூதி ஸஹிதம் ச்யாதீஸ்வரத்வம் ஸ்வத:
சித்தயே தத்புனரஷ்டதா பரிணதம் சைஸ்வர்ய மவ்யாஹதம்.

இதி ஸ்ரீ தக்ஷிணாமூர்தி அஷ்டகம் சம்பூர்ணம்.


Saturday 25 June 2011

சகாதேவனின் சாஸ்திரமும், அமாவாசை முன்னுக்கு வந்த விதமும்..

பாண்டவர் வனவாசம் முடித்து வந்ததும், அவர்களுக்குரிய நாடுதரலாம் என்று கூறியிருந்தான் துரியோதனன். நாடு தருவதாகச் சொன்ன துரியோதனன், அவர்கள் திரும்பி வந்தபின் ஒரு ஊரையேனும் கொடுக்க மறுத்தான்! துரியோதனனாதியோர் அதர்ம வழியில் நடப்பதை எல்லோரும் கண்டித்தனர், ஆனாலும் பலன் அளிக்கவில்லை.

கிருஷ்ணரும் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றார். அதர்ம துரியோதனன் போரையே விரும்பினான்! இறுதியில் கிருஷ்ணர் ஆயுதம் ஏந்தாத தேர் சாரதியாக பாண்டவர் பக்கமும், அவரது படையை துரியோதனனும் எடுத்துக் கொண்டான். அதர்ம வழியில் செல்பவர்கள் அழிய வேண்டுமே! ஆகவே போர் முடிவாயிற்று.

பஞ்சபாண்டவர்களில் கடைசித்தம்பியான சகாதேவன் சாஸ்திரக் கலையை கரைத்துக் குடித்தவன். ஆகவே, துரியோதனன் இவனிடம் வந்து, போரை எப்பொழுது ஆரம்பித்தால் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று கேட்டான். தர்மவழியில் நடக்கும் பஞ்சபாண்டவர்களுள் ஒருவனான இவன் "வருகிற அமாவாசையில் துவங்கினால் உனக்கே வெற்றி" என்ற உண்மையைக் கூறினான்! சகாதேவன் துரியோதனனுக்கு நாள் குறித்துக் கொடுத்த விஷயம் கிருஷ்ணருக்கும் எட்டியது.

நாளை அமாவாசை.. ஆகவே, போர் ஆரம்பிப்பதற்கு எல்லா ஆயத்தங்களையும் செய்து கொண்டிருந்தான் துரியோதனன். நாளை அமாவாசை என்று இருந்தபொழுது, அமாவாசைக்குரிய சடங்குகளை இன்றே நடத்துங்கள் என்று பாண்டவர்களுக்குக் கட்டளையிட்டார் கிருஷ்ணர். நாளைதானே அமாவாசை என்று அவர்கள் அசட்டையாக இருந்தார்கள். கிருஷ்ணர் எல்லோரையும் வரவழைத்து, அமாவாசைக்குரிய சடங்கை அவரே ஆரம்பித்து வைத்தார்.

அமாவாசைக்குரிய சடங்குகள் மிக விமரிசையாக நடந்து கொண்டிருந்தது! சூரியனும், சந்திரனும் மிக கிட்டவே நின்றிருந்த சமயம் அது. "இவர்கள் நாளை செய்ய வேண்டிய சடங்கை இன்றே செய்கிறார்களே...நாம் போய் நாளைதான் அமாவாசை என்பதை விளக்கிக் கூறுவோம்" என்று தீர்மானித்த சூரியரும் சந்திரரும், இறங்கி சடங்கு நடக்கும் இடத்திற்கு வந்தார்கள். "நாளை தானே அமாவாசை, இச்சடங்கை நாளை செய்யுங்கள்" என்று கூறியவாறு, அதை நிறுத்த முயன்றனர்.

அப்பொழுதுதான், மோகனப் புன்முறுவலுடன் நின்ற கிருஷ்ணரை சூரியனும், சந்திரனும் கண்டனர். "சூரிய சந்திரர்களே! கொஞ்சம் பொறுங்கள். சூரியனும் சந்திரனும் ஒன்று சேரும் நாளன்றோ அமாவாசை! இப்பொழுது இருவரும் சேர்ந்துதானே இங்கே நிற்கிறீர்கள். ஆகவே, இன்று தானே அமாவாசை" என்றார் கிருஷ்ணர்! விஞ்ஞான ரீதியிலும், சூரியனும் சந்திரனும் ஒன்றாக நிற்கும் பொழுதே, பூமிவாசிகளுக்கு அமாவாசை.

ஆகவே சூரியர் சந்திரருக்கு அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று! அதைத் தொடர்ந்து, அமாவாசை சடங்கு தடல்புடலாக நடந்து முடிந்தது. துரியோதனன் மறுநாளே போரை ஆரம்பித்தான், ஆகையினால் அவனால் வெற்றிபெற முடியவில்லை.


Friday 24 June 2011

ஸ்ரீ ஆதி சங்கர் அருளிய குரு அஷ்டகம்


சரீரம் ஸுருபம் ததாவா களத்ரம்
யசஸ்சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்
மனஸ்சேந்ந லக்னம குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்

கலத்ரம் தனம் புத்ர பெளத்ராதி ஸர்வம்
க்ருஹம் பாந்தவா: ஸர்வம் ஏதத்தி ஜாதம்
மனஸ் சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

ஷடங்காதி வேதோமுகே சாஸ்த்ர வித்யா
கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதி
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

விதேசேஷு மான்ய: ஸதேசேஷு தன்ய:
ஸதாசாரவ்ருத்தேஷு மத்தோ ந சான்ய:
மனஸ்சேந்த லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

க்ஷமாமண்டலே பூபபூபால வ்ருந்தை:
ஸதாஸேவிதம் யஸ்ய பாதார விந்தம்
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

யஸோதேக தம் திக்ஷு தானப்ரதாபாத்
ஜகத்வஸ்து ஸர்வம் கரே யத் ப்ரஸாதாத்
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

ந போகே ந யோகே ந வா வாஜிராஜம்
ந காந்தாமுகேநைவ வித்தே ஷுசித்தம்
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

அரண்யே ந வா ஸ்வஸ்ய கேஹே ந கார்யே
ந தேஹே மனோ வர்த்ததே மே த்வனர்க்யே
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

குரோ ரஷ்டகம் ய:படேத் புண்யதேஹீ
யதிர் பூபதில் ப்ரஹ்மசாரீ ச கேஹீ
லபேத் வாஞ்சி தார்த்தம் பதம் ப்ரஹ்மஸம்ஜ்ஞம்
குரோருக்த வாக்யே மனோ யஸ்ய லக்னம்
குரோருக்த வாக்யே மனோ யஸ்ய லக்னம்
குரோருக்த வாக்யே மனோ யஸ்ய லக்னம்.

இதி குரு அஷ்டகம் சம்பூர்ணம்.


Thursday 23 June 2011

ஸ்ரீ கணாஷ்டகம்


ஏகதந்தம் மஹாகாயம்
தப்ரத காஞ்சன சந்நிபம்
லம்போதரம் விசாலாக்ஷம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

மௌஞ்ஜிக்ருஷ்ணா ஜீனகரம்
நாகயக்ஞோப வீதினம்
பாலேந்து சகலம் மௌலௌ
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

சித்ரரத்ன விசித்ராங்கம்
சித்ரமாலா விபூஷிதம்
காமரருபதரம் தேவம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

கஜவக்ரம் சுரஸ்ரேஷ்டம்
கர்ண சாமரபூஷிதம்
பாசாங்குசதரம் தேவம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

மூஷகோத்தம மாருஹ்ய
தேவாசுர மஹா ஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

யக்ஷகின்னர கந்தர்வ
சித்தவித்தியா தரைத்ததா
ஸ்தூயமானாம் மஹாபாஹும்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

அம்பிகாஹ்ருத யானந்தம்
மாத்ருபிர் பரிவேஷ்டிதம்
பக்தப்ரியம் மதோன்மத்தம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

சர்வ விக்னஹரம் தேவம்
சர்வ விக்னவிவர்ஜிதம்
சர்வ சித்தி ப்ரதாதாரம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

கணாஷ்டகமிதம் புண்யம் யாபடேத் சததம் நர:
சித்தயந்திசர்வகார்யாணி வித்யாவான்தனவான் பவதி.

இதி ஸ்ரீ கணாஷ்டகம் சம்பூர்ணம்.


Wednesday 22 June 2011

ஸ்ரீ சுப்ரமண்யாஷ்டகம்.


ஹே சுவாமிநாத கருணாகர தீன பந்தோ
ஸ்ரீ பார்வதீஷ முக பங்கஜ பத்ம பந்தோ
ஸ்ரீ ஷாதி தேவகண பூஜித பாதபத்ம
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

தேவாதி தேவசுத தேவகணாதி நாத
தேவேந்திர வந்தய ம்ருதுபங்கஜ மஞ்சுபாத
தேவர்ஷி நாரத முனீந்த்ர சுகீத கீர்த்தே
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

நிதயான்னதான நிரதாகில ரோகஹாரின்
பாஹிய பிரதான பரிபூரித பக்தகாம
ஸ்ருத்யாகம ப்ரணவ வாச்ய நிஜஸ்வரூப
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

க்ரௌஞ்சா சுரேந்த்ர பரிகண்டன ஷக்தி சூல
சாபாதி சஸ்திர பரிமண்டித திவ்யபாணே
ஸ்ரீ குண்டளீஷ தர துண்ட ஷிகீந்திர வாக
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

தேவாதி தேவ ரதமண்டல மத்யமேத்ய
தேவேந்திர பீடநகரம் திருட சாபஹஸ்த
சூரம் நிஹத்யா சுர கோடிப்ரீத்தியமான
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

ஹாராதி ரத்ன மணி யுக்த க்ரீட ஹார
கேயூர குண்டல லசத் கவசாபிராம
ஹே வீர தாரக ஜயாமர பிருந்த வந்த்ய
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

பஞ்சாக்ஷராதி மனு மந்திரிதகாங்க தோயை:
பஞ்சாம்ரிதை: பிரமுதிதேன்ற முகை: முனீந்றை:
பட்டாபிசிக்த ஹரியுக்த வராசநாத
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

ஸ்ரீ கார்த்திகேய கருனாம்ருத பூர்ண த்ருஷ்ட்யா
காமாதிரோக கலுஷீக்ருத துஷ்ட சித்தம்
ஷிக்த்வா து மாமவ கல்லாதார காந்தி காந்த்யா
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

சுப்ரமண்யாஷ்டகம் புண்யம் யேபடந்தி த்விஜோத்தமா:
தே சர்வே முக்திமாயாந்தி சுப்பிரமணிய பிரசாதத:
சுப்பிரமணியஷ்டகம் இதம் ப்ராதர் உத்தாய ய: படேத்
கோடி ஜன்ம க்ருதம் பாபம் தத் க்ஷணநாதேவ நஷ்யதி.

இதி சுப்ரமண்யாஷ்டகம் ஸம்பூர்ணம்.



Tuesday 21 June 2011

பிரார்த்தனையும்! அருளும்!

குருவாயூரில் இரண்டு கிருஷ்ண பக்தர்கள் இருந்தார்கள். ஒருவர் "குரூரம்மை" என்ற பெண்மணி, மற்றவர் "பில்வமங்கள்". இவ்விருவருக்கும் கண்ணன் குழந்தை கண்ணனாகவே பேசி, விளையாடி மகிழ்விப்பான்.

கண்ணனைக் காணாமல் குரூரம்மை சாப்பிடாமலே இருப்பாள். பில்வமங்களோ தன்னிடம் இருக்கும் துளசி தீர்த்தத்தையே கண்ணனைச் சாப்பிடச் சொல்வான். இருந்தாலும் இருவருமே பக்தர்கள்தான்.

ஒருநாள் இவ்விருவருக்கும் தெரிந்த ஒருவர் வயிற்றுவலியால் தவித்தார். அவர் பில்வமங்களிடம் சென்று "எனது வயிற்று வலிபற்றி உன் கிருஷ்ணரிடம் கொஞ்சம் சொல்லக்கூடாதா?" என்று கேட்டான். பில்வமங்கள் கிருஷ்ணரைக் கண்டபொழுது "எனது நண்பன் ஒருவன் வயிற்றுவலியால் ரொம்பவும் கஷ்டப்படுகிறான். இதற்கு ஏதும் செய்ய முடியதா? " என்று கேட்டார். "அதற்கு என்ன செய்வது. அது அவனது பூர்வ ஜென்ம வினை. இப்பொழுது அனுபவிக்கிறான்" என்றார்.

வயிற்றுவலி குணமடையாத காரணத்தால், அவன் குரூரம்மையிடம் போனான். "அம்மா! என்னால் இந்த வயிற்றுவலியைத் தாங்க முடியவில்லை. உன் கிருஷ்ணரிடம் கொஞ்சம் சொல்லக்கூடாதா?" என்று கேட்டான். கண்ணன் குரூரம்மையிடம் வந்த பொழுது "எனக்குத் தெரிந்த ஒருவன் வயிற்றுவலியால் மிகவும் கஷ்டப்படுகிறான். அவன் வலியை நீ போக்கக்கூடாதா" என்று வேண்டுகோள் விடுத்தாள். "ஆகட்டும். அவன் வலியை போக்குகிறேன்" என்றான் கண்ணன். அவனின் வயிற்றுவலியும் நீங்கியது.

ஓர் நாள் பில்வமங்கள் வயிற்றுவலி நண்பனைச் சந்தித்தபொழுது, அதுபற்றி விசாரித்தார். "அதுவா, குரூரம்மை எனக்காக கண்ணனிடம் சொன்னாள். அது இருந்த இடம் தெரியாமல் பறந்துவிட்டது" என்றான். பில்வமங்கள் கோபத்துடன் கண்ணனுக்காக காத்திருந்தார். "அந்த வயிற்றுவலிக்காரனைப் பற்றி நான் சொன்னபொழுது, "அது அவன் பூர்வ ஜென்ம வினை என்றாய், குரூரம்மை சொன்னவுடனேயே வயிற்றுவலியைப் போக்கிவிட்டாயே" என்று கோபத்துடன் கூறினான்.

"ஆமாம்.., குரூரம்மை வயிற்றுவலியைப் போக்கு" என்று தாயுள்ளத்துடன் கேட்டாள். ஆனால் நீயோ, "வயிற்று வலிக்கு எதுவும் செய்யமுடியாதா?" என்றுதானே கேட்டாய்! என்னுடைய அருளும் அனுக்கிரகமும் எப்படிப் பிரார்த்தனை செய்கிறார்களோ, அதைப் பொறுத்தே அமைகிறது. இதில் வேண்டியவன், வேண்டாதவன் என்று ஒன்றும் இல்லை என்றார் கண்ணன்.

"பிரபோ! வயிற்றுவலியைப் போக்கும்படி கேட்காதது என் தவறுதான். பிரார்த்திப்பதில்கூட சூட்சுமம் இருப்பதை இப்போது அறிந்து கொண்டேன். என் மனம் தெளிந்தது. என்னை மன்னிப்பாயாக" என்று கைகூப்பி வணங்கி நின்றான் பில்வமங்கள்.



Monday 20 June 2011

மஹாவிஷ்ணு சுலோகங்கள்..


சாந்தாகாரம் புஜக சயனம்
பத்மநாபம் ஸுரேஸம்
விஸ்வாதாரம் ககன ஸத்ருஸம்
மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மி காந்தம் கமல நயனம்
யோகிஹ்ருத் த்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம்
சர்வ லோகைகநாதம்.


காயேந வாசா மநஸேந்த்ரியைர்வா
புத்யாத்மநா வா ப்ரக்ருதே:
ஸ்வபாவா கரோமி யத்யத்
ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்பயாமி.


Sunday 19 June 2011

பகவானைச் சரணடைந்த தவளைக் குஞ்சு...

வனவாசம் நடத்திவந்த பாண்டவர்களைப் பார்த்துவர, ஒருநாள் கிருஷ்ணர் அங்கு சென்றார்.

கிருஷ்ணரைக் கண்ட குந்திதேவி "காட்டிலே எத்தனை நாள்தான் அவதிப்பட முடியும்" என்று சலிப்புடன் கேட்டாள். "அத்தை, எல்லாவற்றிற்கும் ஒருமுடிவு காலம் உண்டு. விரைவில் நல்ல காலம் வரும். கவலைப்படாதே" என்று ஆறுதல் கூறினார் கிருஷ்ணர்.

கிருஷ்ணரைக் கண்ட பாஞ்சாலி ஓடிவந்து "அண்ணா! நல்ல காலம் வருகிறபோது வரட்டும், முதலில் வந்த களைப்புத் தீர நீராடுங்கள். சட்டென வெந்நீர் சுடவைக்கிறேன்" என்று கூறியவாறு அடுப்பங்கரைக்குப் போக, வீமன் காய்ந்த சுள்ளிகளைக் கொடுத்து, அண்டாவிலும் நீர் கொண்டுவந்து கொடுத்தான். அடுப்பு நன்றாக எரிந்து கொண்டு இருந்தது. நீர் கொதிக்கும்வரை, எல்லோரும் உரையாடிக் கொண்டு இருந்தனர்!

"அருச்சுனா! வனவாசம் எப்படி இருக்கு" என்று கேட்டார் கிருஷ்ணர். "நீங்கள் எங்கள் இதயத்தில் இருக்கும் வரை, எங்களுக்கு ஏது கவலை. நகரத்தில் இருந்ததைவிட, மகிழ்ச்சியாகவே பொழுது போகிறது" என்றான். கிருஷ்ணர் தருமரைப் பார்த்து "தர்மா! தம்பி சொல்வதைக் கேட்டாயா, நாட்டைவிட காடே சுகம் என்கிறானே!" "அதில் என்ன தப்பு, இயற்கை அழகிற்கு ஈடு இணை ஏது" என்றார் தருமர். பிறகு "பாஞ்சாலி! நீ என்ன நினைக்கிறாய்" என்று கேட்க, "காடோ நாடோ, எனக்கு இவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம்" என்றாள். "அப்படியானால் நல்லது.., நீர் சுட்டுவிட்டதா பார்" என்றார் கிருஷ்ணர்.

இப்பொழுது நன்கு சுட்டிருக்கும் என்று கூறியபடி, பார்க்கச் சென்றாள். "அடுப்பு இவ்வளவு நன்றாக எரிகிறதே, இன்னும் நீர் குளிராகவே இருக்கிறது" என்று குரல் கொடுத்தாள். பீமனும் அங்கு சென்று பார்த்துவிட்டு "இது என்ன அதிசயம்! இவ்வளவு நேரமாகியும், நீர் குளிராகவே இருக்கிறதே" என்று கூறியவாறு அவர்கள் பேசிக் கொண்டு இருந்த இடத்திற்கு வந்தான்.

"அப்படியா! வாருங்கள் பார்க்கலாம்" என்றவாறு எல்லோரையும் அழைத்து வந்தார் கிருஷ்ணர். அண்டாவில் கையை விட்டுப் பார்த்துவிட்டு "ஆமாம்! தண்ணீர் சில்லென்று குளிர்கிறதே, இதை ஊற்றிவிட்டு வேறு நீர் வையுங்கள்" என்றார் கிருஷ்ணர்.

பீமன் அண்டாவைச் சரிக்க, அதிலிருந்து தவளைக் குஞ்சு தத்திக் கொண்டு வெளியேறியது! அங்கு நின்ற குந்திதேவி "இதென்ன ஆச்சரியமாய் இருக்கிறதே" என்றாள். அருகில் நின்ற தருமர் "இதில் என்ன ஆச்சரியப்படுவதற்கு இருக்கிறது! தவளை அண்டாவினுள் இருந்தபடியே பகவானைத் தஞ்சம் அடைந்திருக்கும், தஞ்சம் புகுந்தவரைக் காப்பது பகவானின் கடமையாச்சே" என்றார். "ஆமாம் தர்மா, அது அற்ப ஜீவனாக இருந்தாலும், சரணடைபவர்களை காப்பாற்றுவது கடமையாச்சே" என்றார் கிருஷ்ணர்.

ஒரே குரலில் எல்லோரும் "கண்ணா மணிவண்ணா, நாங்களும் சரணடைகிறோம" என்றார்கள். பலபேர் அழிந்த பாரதப்போரில், இவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்!

இருந்த இடத்தில் இருந்தவாறே முழு மனதுடன் பகவானை வேண்டிக்கொண்ட தவளைக்குஞ்சு, வியக்கத்தக்க விதத்தில் உயிர் தப்பியது! பக்தி உண்மையானால் பலன் கிடைக்கும்.



Saturday 18 June 2011

ஸ்ரீ சூர்யாஷ்டகம்.


ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர.
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே.

ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கஸ்யபாத்மஜம்.
ஸ்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்.
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேஸ்வரம்.
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் ச வாயும் ஆகாசம் ஏவ ச.
ப்ரபும் ச ஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்
ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபனம்
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

இதி ஸ்ரீ ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்



Thursday 16 June 2011

ஸ்ரீ புவனேஸ்வரி அஷ்டகம்.


அஞ்ஜன ரஞ்சித கஞ்ஜன மஞ்ஜூள லோசன லோகன பூர்ணதயே
குஞ்ஜர சர்ம குடும்பினி காஞ்சன நூபுர சோபித பாதயுகே
ஸஞ்சித பாப வினோசனி குஞ்சர வக்தர ஸூதேம்புஜ துல்யபதே
பாலய மாம் புவனேச்வரி பாலக மானத மாத்ருத பக்தஜனே.

மத்த மஹாஸூர பந்தன தாஹக ந்ருத்த பதிப்ரிய
ரூபயுதேஸத்தவ மானவ மானஸ சிந்திதஸூந்தர பாதயுகேஸூபகே
த்வஸ்த கலாஸூர ஹஸ்த கதாங்குச சோபினி மத்த மராள கதே
சங்கரி மே புவனேச்வரி ஸம்குரு ஸங்கத மானகளே விமலே.

அம்புருஹாஸன ஸன்னுத வைபவ சாலினி சூலினி சைலஸூதே
தும்புரு நாரத கீதகுணே மணி மண்டித மண்டப மத்யகதே
அம்ப கதம்ப வனாவஸதேம்புஜ ஷோபி ரமா வினுதே வினதே
சாம்பவி மாம்புவனேஸ்வரி பாலய காலபயாத் தயயா ஸஹிதே.

ஆஸூரசக்தி ஹரே மித பாஸூர பூஷண பாஸ்வர காயதரே
பூஸூர வைதிக மந்த்ர நுதே கரு தூப ஸூகந்தித சாரு கசே
தாருண ஸம்ஸ்ருத்தி மோஹ விதாரணி வீருஜனாபயதே வரதே
மாதருமே புவனேஸ்வரி தூரய துஷ்க்ருத மாசுமஹேஸ்வரி மே.

ஸோம தரே கமனீய முகே நமனீய பதே ஸமநீதி தரே
ஸாமநுதே வர நாம யுதேமித பாமஹிதே ரிபு பீம குணே
தாமரஸோபம பாணி த்ருதோத்தம சாமர வீஜன லோல ஸூரே
மாமவ ஹே புவனேஸ்வரி காம வசங்கத மானஸ மங்க்ரிநதம்.

காளி கபாலினி சூலினி சூலி மனோஹர காமினி சைலஸூதே
பாலித பக்த ஜனேளி விமோஹக தூளி தராம்புஜ சோபி பதே
ஹ்ரீலித மன்மத ஸூந்தரி சாலித சாமர சோபித பார்ஸ்வயுகே
தூளித வைரி பலே பரிபாலய மாம் புவனேஸ்வரி லோல மதிம்.

பஸ்மித மன்மத ஸங்கர விஸ்மய காரக ஸூஸ்மித சோபிமுகே
பல்லவ கோமளபங்கஜ தல்லஜ பாணித லேகல பாஷிணி மாம்
உத்தர ஸத்வர மத்வர தோஷிணி வாக்வர தேவகுரு ப்ரணதே
நூதன ஸாலபுரீ நிலயே புவனேஸ்வரீ பாலய தாஸ மிமம்.

பக்தி யுதோத்தம புக்தி விதாயினி சக்தி தராத்மஜ சக்தியுதே
சுத்தியுதானக புத்தி விவர்த்தினி தேவ துனீதர பார்ஸ்வ கதே
சக்ர சமர்ச்சக சக்ர முகாமரவக்ர விரோதி வினாஷினி தே
நாத மயாக்ருதி சோபித மே புவனேஸ்வரி பாது பதாப்ஜயுகம்.

சிஷ்ட நதாகில விஷ்டபமாத்ரு வராஷ்டககிருஷ்ட மதிம் மதிமான்
புஷ்ட தனோதிகஹ்ருஷ்ட மனாபகுதுஷ்டஜனேஷ்ட கரோ விலஸேத்
த்ருஷ்டதராந்தக கஷ்டதபாதவிஸ்ருஷ்டபயஸ் ஸூசிதோ மனுஜோ
திஷ்டவிதிஷ்டஸூகோஷ்ட திசாஸூ பவேத்ப்ரதிதோ ஹிதஸ்ஸகலை:

இதி ஸ்ரீ புவனேஸ்வரி அஷ்டகம் சம்பூர்ணம்.


ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்.


அம்பா சாம்பவி சந்த்ரமௌலி அபலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹைமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவீ
ஸாவித்ரீ நவயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ.

அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனீ ஆனந்த ஸந்தாயினீ
வாணீ பல்லவ பாணி வேணு முரளீ கானப்ரியா லோலினீ
கல்யாணீ உடுராஜபிம்ப வதனா தூம்ராக்ஷ ஸம்ஹாரிணீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ.

அம்பா நூபுர ரத்ன கங்கண தரீ கேயூர ஹாராவலீ
ஜாதீ சம்பக வைஜயந்தி லஹரீ க்ரைவேயகை ராஜிதா
வீணா வேணு விநோத மண்டித கரா வீராஸனே ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ.

அம்பா ரௌத்ரிணி பத்ரகாளி பகலா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ
ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மானோஜ்ஜ்வலா
சாமுண்டாச்ரித ரக்ஷ போஷ ஜநநீ தாக்ஷாயணீ வல்லவீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ.

அம்பா சூல தனு குசாங்கு தரீ அர்த்தேந்து பிம்பாதரீ
வாராஹீ மதுகைடப ப்ரசமனீ வாணீ ரமா ஸேவிதா
மல்லாத்யாஸுர மூகதைத்ய மதனீமாஹேச்வரீ அம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ.

அம்பா ஸ்ருஷ்டி விநாச பாலனகரீ ஆர்யா விஸம்சோபிதா
காய்த்ரீ ப்ரணவாக்ஷர அம்ருதரஸ: பூர்ணானுஸந்தீ க்ருதா
ஓங்காரீ விநதாஸுதார்ச்சித பதா உத்தண்ட தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ.

அம்பா சாச்வத ஆகமாதி வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி பிபீலிகாந்த ஜநநீ யா வை ஜகன்மோஹினீ
யா பஞ்சப்ரணவாதி ரேபஜனனீயா சித்கலா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ.

அம்பா பாலித பக்தராஜ தனிசம் அம்பாஷ்டகம் ய:படேத்
அம்பா லோக கடாக்ஷ வீக்ஷ லலிதஞ்ச ஐச்வர்யமவ்யாஹதம்
அம்பா பாவன மந்த்ர ராஜபடனா தந்தே ச மோக்ஷப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ.

இதி ஸ்ரீ ராஜராஜேச்வர்யஷ்டகம் சம்பூர்ணம்.


Wednesday 15 June 2011

ஸ்ரீ மூகாம்பிகா அஷ்டகம்.


நமஸ்தே ஜகத்தாத்ரி ஸத் ப்ரஹ்மரூபே
நமஸ்தே ஹரோபேந்த்ர தாத்ராதி வந்த்யே
நமஸ்தே ப்ரபந்நேஷ்ட தானைகதக்ஷே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி.

விதி க்ருத்தி வாஸா ஹரிர் விஸ்வமேதத்
ஸ்ருஜத் யத்தி பாதீதி யத்தத் ப்ரஸித்தம்
க்ருபாலோகநாதே வதே சக்திரூபே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி.

த்வயா மாயயா வ்யாப்த மேதத் ஸமஸ்தம்
த்ருதம் லீலயா தேவி குக்ஷௌஹி விச்வம்
ஸ்த்திதம் புத்தி ரூபேண ஸர்வத்ரஜந்தௌ
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி.

யயாபக்தவர்கா ஹி லக்ஷ்யந்த ஏதே
த்வயா த்ரப்ரகாமம் க்ருபாபூர்ண த்ருஷ்ட்யா
அதோகீயஸே தேவி லஷ்மீரிதித்வம்
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி.

புனர்வாக் படுத்வாதிஹீனாஹிமூகா
நரைஸ்தைர்நிகாமம் கலுப்ரார்த்யஸே யத்
நிஜஸ்யாப்த யேதச் ச மூகாம்பிகாத்வம்
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி.

யதத்வைத ரூபாத் பரப்ரஹ்மணஸ்த்வம்
ஸமுத்தாபுனைர் விச்வலீலோத்யமஸ்தா
ததாஹூர் ஜனாஸ்த்வாம் ச கௌரீ குமாரீ
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி.

ஹரீசாதிதேஹோத்ததேஜோ மயப்ர
ஸ்புரச் சக்ர ராஜாக்ய லிங்கஸ்வரூபே
மஹாயோகி கோலாக்ஷிஹ்ருத் பத்மகேஹே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி.

நம சங்க சக்ராபயா பீஷ்ட ஹஸ்தே
நமஸ்தே ம்பிகே கௌரி பத்மாஸனஸ்த்தே
நம ஸ்வர்ண வர்ணே ப்ரஸன்னே சரண்யே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி.

இதம் ஸ்தோத்ரரத்னம்க்ருதம் ஸர்வதேவைர்
ஹ்ருதித்வாம் ஸமாதாய லக்ஷ்ம்யாஷ்டகம்
ய: படேந்நித்யமேவ வ்ரஜ யாகலக்ஷ்மீம்
ஸ வித்யாம் ச ஸத்யம் பவத்யா ப்ரஸாதாத்.
ஸ வித்யாம் ச ஸத்யம் பவத்யா ப்ரஸாதாத்.

இதி ஸ்ரீ மூகாம்பிகா அஷ்டகம் சம்பூர்ணம்.


காலபைரவ அஷ்டகம்.


தேவ ராஜ சேவ்ய மான பாவனாக்ரி பங்கஜம்
வ்யால யஞ்க சூத்ர மிந்து சேகரம் கிருபாகரம்
நாரதாதி யோகி விருந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

பானு கோட்டி பாஸ்வரம் பவாப்தி தாரகம் பரம்
நீலகண்ட மீப்சிதார்த்த தாயக்கம் திரிலோஷனம்
கால கால மம்புஜாக்ஷ மக்ஷ சூல மக்ஷரம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

சூல தண்ட பாச தண்ட பாணி மாதி காரணம்
ஷ்யாம காய மாதி தேவமக்ஷரம் நிராமயம்
பீம விக்ரமம் பிரபும் விசித்ர தாண்டவ ப்ரியம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

புக்தி முக்தி தாயக்கம் பிரசஷ்த சாரு விக்ரகம்
பக்த வத்சலம் சிவம் சமஸ்த லோக விக்ரகம்
விநிக்வணன் மனோக்ன ஹேம கிண்கிணி லசத் கடீம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே

தர்ம சேது பாலகம் த்வ தர்ம மார்க்க நாசகம்
கர்ம பாச மோச்சகம் சுஷர்ம தாயக்கம் விபும்
சுவர்ண வர்ண சேஷ பாச ஷோபிதாங்க மண்டலம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

ரத்ன பாதுக பிரபாபிராம பாதயுக்மகம்
நித்யமத்விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்சனம்
ம்ருத்யு தர்ப்ப நாசனம் கராலடம்ஷ மோக்ஷனம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

அட்டஹாச பின்ன பத்ம ஜாண்ட கோச சந்ததிம்
திருஷ்டி பாட நஷ்ட பாப ஜால முக்ர சாசனம்
அஷ்டசித்தி தாயகம் கபால மாளிகந்தரம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

பூத சங்க நாயகம் விசால கீர்த்தி தாயகம்
காசி வாச லோக புண்ய பாப ஷோதகம் விபும்
நீதி மார்க்க கோ விதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோகரம்
ஞான முக்தி சாதணம் விசித்ர புண்ய வர்த்தனம்
சோக மோக தைன்ய லோப கோப தாப நாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி சந்நிதிம் த்ருவம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே
காலபைரவம் பஜே
காலபைரவம் பஜே.


Tuesday 14 June 2011

ஸ்ரீ ஸுதர்ஷன அஷ்டகம்.



ப்ரதிபட ச்ரேணி பீஷண வரகுணஸ் தோம பூஷண
ஜநிபய ஸ்தான தாரண ஜகத வஸ்தான காரண
நிகில துஷ்கர்ம கர்சன நிகம ஸத்தர்ம தர்சன
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன.

சுபஜகத் ரூப மண்டன ஸுரஜனத் ராஸ கண்டன
சதமகப் ப்ரஹ்ம வந்தித சதபதப் ப்ரஹ்ம நந்தித
ப்ரதித வித்வத்ஸ பக்ஷிதா பஜதஹிர் புத்ய லக்ஷித
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன.

நிஜபத ப்ரீத சத்கண நிருபதி ஸ்பீத ஷட்குண
நிகம நிர்வ்யூட வைபவ நிஜபர வ்யூஹ வைபவ
ஹரிஹர த்வேஷ தாரண ஹரபுர ப்ரோஷ காரண
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன.

ஸ்புடதடி ஜ்ஜால பிஞ்சர ப்ருதுதர ஜ்வால பஞ்சர
பரிகதப் ரத்ன விக்ரஹ பரிமித பிரக்ஞ துர்க்ரஹ
ப்ரஹரணக் ராம மண்டித பரிஜந த்ராண பண்டித
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன.

புவன நேத்ர த்ரயீமய ஸவன தேஜஸ் த்ரயீமய
நிரவ திஸ்வாது சிந்மய நிகில சக்தே ஜகந்மய
அமித விச்வ க்ரியாமய சமித விஷ்வக் பயாமய
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன

மஹித ஸம்பத் ஸதக்ஷர விஹித ஸம்பத் ஷடக்ஷர
ஷடலசக்ர ப்ரதிஷ்ட்டித ஸகல தத்வ ப்ரதிஷ்ட்டித
விவித ஸங்கல்ப கல்பக விபுத ஸங்கல்ப கல்பக
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன

ப்ரதி முகாலீட பந்துர ப்ருது மஹாஹேதி தந்துர
விகட மாலா பஹிஷ்க்ருத விவித மாயா பரிஷ்க்ருத
ஸ்திர மஹா யந்த்ர தந்த்ரித த்ருடதயா தந்த்ர யந்த்ரித
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன

தநுஜ விஸ்தார கர்தன தநுஜ வித்யா விகர்தன
ஜனித மிச்ராவி கர்தன பஜத வித்யாநி கர்தனா
அமர த்ருஷ்டஸ் வவிக்கிரமா ஸமர த்ருஷ்ட ப்ரமிக்கிரம
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன

த்விச துஷ் கமிதம் ப்ரபூத ஸாரம்
படதாம் வேங்கட நாயக ப்ரணீதம்.
விஷமே பி மநோரத: ப்ரதாபன்
ந விஹன்யேத ரதாங்க துர்யகுப்தக:

இதி ஸ்ரீ ஸுதர்ஷனாஷ்டகம் சம்பூர்ணம்.

Monday 13 June 2011

ஸ்ரீ சிவ தாண்டவ ஸ்தோத்திரம்.


ஜடாடவீகலஜ்ஜலப்ரவாஹபாவிதஸ்தலே
கலேவலம்ப்ய லம்பிதாம் புஜங்கதுங்கமாலிகாம்.
டமட்டமட்டமட்டமன்னிநாதவட்டமர்வயம்
சகார சண்டதாண்டவம் தனோது ந: ஸிவ: ஸிவம்.

ஜடாகடாஹஸம்ப்ரமப்ரமன்னிலிம்பனிர்ஜரீ
விலோலவீசிவல்லரீவிராஜமானமூர்தனி.
தகத்தகத்தகஜ்வலல்லலாடபட்டபாவகே
கிஷோரசந்த்ரசேகரே ரதி: ப்ரதிக்ஷணம் மம.

தராதரேந்த்ர நந்தினீ விலாஸ பந்து பந்துர
ஸ்புரத்திகந்த ஸந்ததி ப்ரமோத மான மானஸே.
க்ருபா கடாக்ஷ தோரணீ நிருத்த துர்தராபதி
க்வசித் திகம்பரே மனோ வினோத மேது வஸ்துனி.

ஜடாபுஜங்க பிங்கலஸ்புரத்பணாமணிப்ரபா
கதம்ப குங்கும த்ரவ ப்ரலிப்த திக்வதூமுகே.
மதாந்த ஸிந்துர ஸ்புரத்வகுத்த ரீயமேதுரே
மநோ விநோதமத்புதம் பிபர்து பூதபர்தரி.

ஸஹஸ்ரலோசன ப்ரப்ருத்ய சேஷலேக சேகர
ப்ரஸூன தூலி தோரணி விதூஸராங்ரி க்ரபீடபூ:
புஜங்கராஜ மாலயா நிபத்தஜாட ஜூடக
ஸ்ரீயை சிராய ஜாயதாம் சகோர பந்துசேகர:

லலாட சத்வ ரஜ்வலத் தனஞ்சயஸ் புலிங்கபா
நீபீத பஞ்சஸாயகம் நமன்னிலிம்ப நாயகம்.
ஸுதாமயூக லேகயா விராஜமான சேகரம்
மஹாகபாலி ஸம்பதேசி ரோஜ டாலமஸ்து ந:

கரால பால பட்டிகா தகத் தகத் தகஜ்வலத்
தனஞ்சயாஹுதி க்ருத ப்ரசண்ட பஞ்ச ஸாயகே
தராதரேந்த்ர நந்தினீ குசாக்ர சித்ர பத்ரக
ப்ரகல்பனைக சில்பினி த்ரிலோசனே ரதிர்மம.

நவீன மேக மண்டலீ நிருத்த துர்தர ஸ்புரத்
குஹூனி ஷீதினீதம: ப்ரபந்த பத்த கந்தர:
நிலிம்ப நிர்ஜரீ தரஸ் தனோது க்ருத்தி ஸிந்துர:
கலாநிதான பந்துர: ஸ்ரீயம் ஜகத் துரந்தர:

ப்ரபுல்ல நீல பங்கஜ ப்ரபஞ்சகாலி மப்ரபா
வலம்பிகண்ட கந்தலீ ருசிப்ரபத்த கந்தரம்
ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம்
கஜச்சிதாந்த கச்சிதம் தமந்தகச் சிதம் பஜே.

அகர்வ ஸர்வ மங்கலா கலா கதம்ப மஞ்சரி
ரஸப்ரவாஹமாதுரீ விஜ்ரும்பணாம தூவ்ரதம்.
ஸ்மராந்தகம் புராந்தகம் பவாந்தகம் மகாந்தகம்
கஜாந்த காந்த காந்தகம் தமந்தகாந்தகம் பஜே.

ஜயத்வதப்ரவிப்ரமப்ர மத்புஜங்கதுங்க மச்வஸ
த்விநிர்கமத்கம ஸ்புரத்கரால பாலஹவ்யவாட்.
திமித் திமித் திமித்வனன் ம்ருதங்க துங்க மங்கள
த்வனிக்ரம ப்ரவர்தித ப்ரசண்ட தாண்டவ: ஸிவ:

ஸ்ப்ருஷத்வி சித்ரதல்பயோர் புஜங்கமௌக்திகஸ்ரஜோர்
கரிஷ்டரத்னலோஷ்டயோ: ஸுஹ்ருத்விபக்ஷபக்ஷயோ:
த்ருணாரவிந்தசக்ஷுஷோ: ப்ரஜாமஹீமஹேந்த்ரயோ:
ஸமப்ரவ்ருத்திக: கதா ஸதாசிவம் பஜாம்யஹம்.

கதா நி்லிம்ப நிர்ஜரி நிகுஞ்சகோடரே வஸன்
விமுக்ததுர்மதி: ஸதா சிர: ஸ்தமஞ்ஜலிம் வஹன்
விலோல லோல லோசனோ லலாம பால லக்னக:
சிவேதி மந்த்ர முச்சரன் கதாஸுகீ பவாப்யஹம்.

இதம் ஹி நித்யமேவமுக்தமுத்தமோத்தமம் ஸ்தவம்
படன்ஸ்மரம்ப்ருவன்னரோ விஸுத்தி மேதி ஸந்ததம்
ஹரே குரௌ ஸுபக்திமாசு யாதி நான்யதா கதிம்
விமோஹனம் ஹி தேஹினாம் ஸுசங்கரஸ்ய ஸிந்தனம்.


Sunday 12 June 2011

ஸ்ரீ தோடகாஷ்டகம்.

ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதரைப் போற்றி ஸ்ரீ தோடகாச்சார்யார் அருளிய தோடகாஷ்டகம் என்றழைக்கப்பட் ஸ்ரீ சங்கர தேசிகாஷ்டகம்.


விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோபநிஷத்கதிதார்தநிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம் பவ
சங்கர தேசிக மே சரணம்.

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர து:க விதூநஹ்ருதம்
ரசயாகில தர்சந்தத்வ விதம்
பவ சங்கர தேசிக மே சரணம்.

பவதா ஜநதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரணசாருமதே
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்
பவ சங்கர தேசிக மே சரணம்.

பவ ஏவ பவாநிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா
மம வாரய மோஹ மஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்.

ஸுக்ருதேதிக்ருதே பஹுதா
பவதோ பவிதா ஸமதர்சநலாலஸதா
அதிதீநமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்.

ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹாமஹஸச்சலத:
அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக மே சரணம்.

குருபுங்கவ புங்கவகேதந நே
ஸமதாமயதாம் நஹி கோபிஸுதீ:
சரணாகதவஸ்தல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்.

விதிதா ந மயா விசதைககலா
ந ச கிஞ்சந காஞ்சநமஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்.


Saturday 11 June 2011

ஸிவ மாநஸ பூஜா ஸ்தோத்ரம்


ரத்னை: கல்பிதம் - ஆஸநம் ஹிமஜலை: ஸ்நாநம் ச திவ்யாம்பரம்
நானாரத்ந: விபூஷிதம் ம்ருகமதாமோதாங்கிதம் சந்தநம்
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம் புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பஸுபதே ஹ்ருத்-கல்பிதம் க்ருஹ்யதாம்

ஸெளவர்ணே நவரத்ந கண்ட ரசிதே பாத்ரே க்ருதம் பாயஸம்
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம் ரம்பா பலம் பானகம்
ஸாகானாமயுதம் ஜலம் ருசிகரம் கற்பூர கண்ட உஜ்ஜ்வலம்
தாம்பூலம் மநஸா மயா விரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு

சத்ரம் சாமரயோர்யுகம் வ்யஜனகம் சாதர்ஸகம் நிர்மலம்
வீணா பேரி ம்ருதங்க கோஹலகலா கீதம் ச ந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதி: ஸ்துதி: பஹுவிதா ஹ்யேதத் ஸமஸ்தம் மயா
ஸங்கல்பேன ஸமர்ப்பிதம் தவ விபோ பூஜாம் க்ருஹாண ப்ரபோ

ஆத்மா த்வம் கிரிஜா மதி: ஸஹசரா: ப்ராணா: ஸரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோபபோக ரசனா நித்ரா ஸமாதி ஸ்திதி:
ஸஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வா-கிரோ
யத்-யத் கர்ம கரோமி தத்-தத் அகிலம் ஸம்போ தவ ஆராதநம்

கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண - நயநஜம் வா மானஸம் வாபராதம்
விஹிதம் - அவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஸம்போ

ஸிவ மாநஸ பூஜா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.



Friday 10 June 2011

சோடச லட்சுமி சுலோகங்கள்..

1, தனலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
புஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

2, தான்யலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
சஷீதா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

3, வித்யாலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

4, வீரலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
த்ரூதி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

5, ஸெளபாக்யலட்சுமி..

யாதேவீ ஸர்வபூதேஷு
துஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

6, ஸந்தானலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
மாத்ரு ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

7, காருண்யலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
தயா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

8, மஹாலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
மஹா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

9, சாந்திலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
சாந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

10, கீர்த்திலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
கீர்த்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

11, சாயாலட்சுமி..


யாதேவீ ஸர்வ பூதேஷு
ச்சாயா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

12, ஆரோக்கியலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
காந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

13, த்ருஷ்ணாலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
த்ருஷ்ணா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

14, சாந்தலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
ஷாந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

15, விஜயலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
விஜய ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

16, சக்திலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
சக்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

Wednesday 8 June 2011

நவக்கிரக சுலோகங்கள்..

சூரியன்..

ஜபா குஸும ஸங்காசம்
காச்ய பேயம் மஹாத்யுதிம்|
தமோரிம் ஸர்வ பாபக்நம்
ப்ரணதோஸ்மிதிவாகரம்||

சந்திரன்..

ததிசங்க துஷாராபம்
க்ஷிரோ தார்ணவ ஸம்பவம்|
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் மகுட பூஷணம்||

செவ்வாய்..

தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத்காந்தி ஸமப்ரபம்|
குமாரம் சக்திஹஸ்தம்ச
மங்களம் ப்ரணமாம்யஹம்||

புதன்..

ப்ரியங்கு கலிகாச்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்|
ஸெளம்யம் ஸெளம்ய குணோ
பேதம் தம்புதம் ப்ரணமாம்யஹம்||

குரு..

தேவா நாஞ்ச ரிஷீணாஞ்ச
குரூம் காஞ்சன ஸந்நிபம்|
பக்தி பூதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்||

சுக்ரன்..

ஹிமகுந்த ம்ரூணா லாபம்
தைத்யா நாம் பரமம்குரும்|
ஸர்வ சாருஞூதரப்ரவக்தாரம்
பார்க்கவம் ப்ரணமாம்யஹம்||

சனி..

நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம யமாக்ரஜம்
சாயா மார் தாண்டஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்||

ராகு..

அர்த்தகாயம் மஹாவீர்யம்
சந்திராதித்ய விமர்தனம்|
ஸிம்ஹிகா கர்பஸம்பூதம்
தம்ராஹும்ப்ரணமாம்யஹம்||

கேது..

பலாஷ புஷ்ப ஸங்காஷம்
தாரகா க்ரஹ மஸ்தகம்|
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்||

Tuesday 7 June 2011

ஸ்ரீ ராமசந்த்ராஷ்டகம்.


ஸுக்ரீவ மித்ரம் ப்ரமம் பவித்ரம்
ஸீதா களத்ரம் நவமேக காத்ரம்
காருண்ய பாத்ரம் சதாபத்ர நேத்ரம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

ஸம்ஸார ஸாரம் நிகம ப்ரசாரம்
தர்மாவதாரம் ஸ்ருத பூமி பாரம்
ஸதா நிர்வகாரம் ஸுகஸிந்து ஸாரம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

லக்ஷ்மீ விலாஸம் ஜகதோ நிவாஸம்
பூதேவ வாஸம் சரதிந்து ஹாஸம்
லங்கா விஸாகம் புவன ப்ரகாசம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

மந்தார மாலம் வசனே ரஸாலம்
குணைர் விசாலம் ஹத ஸப்த ஸாலம்
க்ரவ்யாத காலம் ஸுர லோக பாலம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

வேதாந்த ஞானம் ஸகலே ஸமாநம்
ஹ்ருதாரி மானம் த்ருத ஸ ப்ரதானம்
கஜேந்த்ர யாநம் விகலா வஸாநம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

ச்யாமாபி ராமம் நய நாபி ராமம்
குணபி ராமம் வசஸாபி ராமம்
விஸ்வ ப்ரணாமம் க்ருத பக்த காமம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

லீலா சரீரம் ரணரங்க தீரம்
விஸ்வைக வீரம் ரகுவம்ஸ ஹாரம்
கம்பீர நாதம் ஜித ஸர்வ வாதம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி

கலேதி பீதம் ஸுஜநே விநீதம்
ஸாமோ பகீதம் ஸ்வகுலேப்ரதீதம்
தாராப்ர கீதம் வசநாத்வ யதீதம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

ஸ்ரீ ராமசந்த்ராஷ்டகம் ஸம்பூர்ணம்.


Monday 6 June 2011

துளசீகவசம்..




துளசீ ஸ்ரீ மகாதேவி நம: பங்கஜதாரிணி
சிரோ மே துளசீ பாது பாலம் பாது யஸஸ்வினி

த்ருஷெள மே பத்மநயனா ஸ்ரீசகீ ச்ரவணே மம
க்ராணம் பாது சுகந்தா மே முகம் ச சுமுகீ மம

ஜிஹ்வாமே பாது சுபதா கண்டம் வித்யா மயீ மம
ஸ்கந்தௌ கல்ஹாரிணி பாது ஹ்ருதயம் விஹ்ணுவல்லபா

புண்யதா மே பாது மத்யாம் நாபிம் ஸெளபாக்யதாயினி
கடிம் குண்டலினி பாது ஊரு நாரதவந்திதா

ஜனனீ ஜானுனீ பாது ஜங்கே சகலவந்திதா
நாராயணப்ரியா பாதௌ ஸர்வாங்கம் சர்வரக்ஷணீ

சங்கடே விஷமே துர்கே பயே வாதே மஹாஹவே
நித்யம் ஹி சந்த்யயோ பாது துளசீ ஸர்வத ஸ்தா

இதீதம் பரமம் குஹ்யம் துளஸ்யா கவசாமிருதம்
மர்த்யாநாம மிருதார்த்தாய பீதாநாம் அபயாயச:

மோக்ஷாய சமுமுக்ஷீணாம் த்யாயினாம் தியான யோக க்ருத்
வஸ்ய வஸ்ய காமானாம் வித்யாயை வேத வாதினாம்.

த்ரவீணாய தரித்ராணாம் பாபினாம் பாப சாந்தயே
அன்னாய க்ஷீதிதானஞ்ச ஸ்வர்காய ஸ்வர்க்க மிச்சதாம்.

பஸவ்யம் பஸுகாமானாம் புத்ரதம்புத்ர காங்க்ஷிணாம்
ராஜ்யாய ப்ரஷ்டா ராஜ்யானாம் மஸாந் தானாஞ்ச ஸாந்தமே.

பக்த்யர்த்தம் விஷ்ணுபக்தானாம் விஷ்ணௌ ஸர்வாந்த ராத்மநி
ஜாப்யம் த்ரிவர்க்க ஸித்யர்த்தம் க்ருஹஸ்தேன விசேஷத:

உத்யம் தம்சூர்ய கிரணமுபஸ்த்தாய கிருதாஞ்சலி:
துலஸிகாந நேதிஷ்டான் ஆஸினோவா ஜபேதி தம்.

ஸர்வான் காமான் அவாப்னோதி ததைவ மம ஸந்நிதம்
மமப்ரியகரம் நித்யம் ஹரிபக்தி விவர்தனம்.

யாஸ்யான் ம்ருதப்ரஜா நாரி தஸ்யா அங்கம் ப்ரமார்ஜயேத்
ஸபுத்ரம் லபதே தீர்க்க ஜீவினம் சாப்ய ரோகிணம்.

வந்த்யாய மார்ஜயே தங்கம் குஸைர் மந்த்ரேண ஸாதக:
ஸாபி ஸம்வத்சரே தேவ கர்ப்பம் தத்தே மனோஹரம்.

அஸ்வத்தே ராஜவஸ்யார்த்தி ஜலேதக்னேஸ்ஸுருபபர்க:
பலாஸமூலே வித்யார்த்தி தே ஜோர்த்தியமு கோரவே.

கன்யார்த்தி சண்டிகா கேஹே ஸத்ரு ஹத்யை க்ருஹேமம:
ஷ்ரீகாமோ விஷ்ணு கேஹேச உத்யானே ஸ்திரீ வஸாபேத்.

கிமத்ர பஹுநோக்தேன ஸருணுஸைன் யேஸதத்வத:
யம்யம் காம மபித்யாயே தத்தம் ப்ராப் னோத்ய ஸம்ஸயம்.

மமகேஹ கதஸ்த்வம்து த்ராகஸ்ய வதேச்சயா
ஜபன் ஸ்தோத்ரஞ்ச கவசம் துலஸீகத மானஸ:

மண்டலாத் தாரகம் ஹமதா
பிஷ்யசி ந ஸம்ஸய:

துளசீகவசம் சம்பூர்ணம்..




Friday 3 June 2011

மஹாலக்ஷ்மி அஷ்டகம்..



நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

ஆதியந்த்ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

ச்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத்ஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

மஹாலக்ஷ்மிம் யஷ்டகஸ்தோத்ரம்ய: படேத் பக்திமான்நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா.

ஏககாலே படேந்நித்யம் மஹாபாப வினாஸநம்
த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:

த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா.

மஹாலக்ஷ்மி அஷ்டகம் ஸம்பூர்ணம்.

Thursday 2 June 2011

பில்வாஷ்டகம்..


த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

த்ரிஸாகைர் பில்வ பத்ரைஸ்ச அர்ச்சித்ரை: கோமலை ஸுபை:
தவ பூஜாம் கரிஷ்யாமி ஏக பில்வம் ஸிவார்பணம்.

கோடிகன்யாமஹாதானம் கில பர்வத - கோடய:
காஞ்சனம் ஸீலதாநேந ஏக பில்வம் ஸிவார்பணம்.

காஸிஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்ஸனம்
ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏக பில்வம் ஸிவார்பணம்.

இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஸ்வர:
நக்தம் கௌஷ்யாமி தேவேஸ ஏக பில்வம் ஸிவார்பணம்.

ராமலிங்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்ருதம் ததா
தடாகாதி ச ஸந்தானம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

அகண்ட பில்வபத்ரம் ச ஆயுதம் ஸிவபூஜனம்
க்ருதம் நாம ஸஹஸ்ரேண ஏக பில்வம் ஸிவார்பணம்.

உமயா ஸஹதேவே ச நந்தி வாஹனமேவ ச
பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தஸகூபயோ:
யஞ்ஜகோடி ஸஹஸ்ரம் ச ஏக பில்வம் ஸிவார்பணம்.

தந்திகோடி ஸஹஸ்ரேஷு அஸ்வமேத ஸதக்ருதௌ
கோடிகன்யா மஹாதானம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

பில்வானாம் தர்ஸனம் புண்யம் ஸ்பர்ஸனம் பாபநாஸனம்
அகோர பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

ஸஹஸ்ர வேத பாடேஷு ப்ரஹ்ம ஸ்தாபனமுச்யதே
அநேக வ்ரத கோடீனாம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

அந்நதான ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோபநயனம் ததா
அனேக ஜன்ம பாபாநி ஏக பில்வம் ஸிவார்பணம்.

பில்வாஷ்டகம் இதம் புண்யம் ய: படேத் ஸிவஸந்நிதௌ
ஸிவலோக மவாப்நோதி ஏக பில்வம் ஸிவார்பணம்.

பில்வாஷ்டகம் ஸம்பூர்ணம்.